"புத்தாண்டு காலத்தில் தடையில்லா மின்சாரம் மற்றும் எரிபொருள்:

#SriLanka #Power #New Year #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
"புத்தாண்டு காலத்தில் தடையில்லா மின்சாரம் மற்றும் எரிபொருள்:

தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் தேவையான எரிபொருள் மற்றும் மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்குவது சாத்தியம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலக நிலவரம் தொடர்பாக நேற்று (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4